நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்
நாகத் தணையரங்கம் பேரன்பில்* -- நாகத்
தணைப்பாற் கடல்கிடக்கும் ஆதி நெடுமால்*
அணைப்பார் கருத்தனா வான்.

(நான்முகன் திருவந்தாதி - 36)

நாகத்து அணைக் குடந்தை வெஃகா திரு எவ்வுள்;
நாகத்து அணை அரங்கம் பேர் அன்பில்; நாகத்து
அணைப் பாற்கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தன் ஆவான்.

(நான்முகன் திருவந்தாதி - 36)

naagaththu aNai kudandhai vegkaa thiru evvul
naagaththu aNai arangam pEr anbil; naagaththu
aNai paaRkadal kidakkum aadhi nedumaal
aNaippaar karuththan aavaan.

(naanmugan thiruvandhaadhi - 36)

The Lord reclines on a serpent in Kudandhai, Vehka and Tiruvallur. The Lord reclines on a serpent in Arangam, Thirupper and Anbil. The reclines on a serpent in the Ocean of Milk. But the timeless, originless Lord easily enters the hearts of His devotees.

தாளால் உலகம் அளந்த அசைவே கொல் ?
வாளா கிடந்தருளும், வாய் திறவான் - நீளோதம்
வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்;
ஐந்தலைவாய் நாகத்தணை.

(நான்முகன் திருவந்தாதி-35)

அருளியவர்:
திவ்ய தேசம்:

தேருங்கால், தேவன் ஒருவனே என்று உரைப்பர்;

ஆரும் அறியார் அவன் பெருமை;-- ஓரும்

பொருள் முடிவும் இத்தனையே; எத் தவம் செய்தார்க்கும்

அருள் முடிவது ஆழியான்பால்.

தேருங்கால், தேவன் ஒருவனே என்று உரைப்பர்;

ஆரும் அறியார் அவன் பெருமை;-- ஓரும்

பொருள் முடிவும் இத்தனையே; எத் தவம் செய்தார்க்கும்

அருள் முடிவது ஆழியான்பால்.

TBD

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com